நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!
நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..! 1)ஆவரம்பூ பொடி ஆவாரம் பூவை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர இதயம் பலப்படும். 2)கண்டங்கத்திரி பொடி தினமும் 1 ஸ்பூன் அளவு கண்டங்கத்திரி பொடியை வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குணமாகும். 3)ரோஜாபூ இதழ் பொடி தினமும் 1 ஸ்பூன் ரோஜா இதழ் பொடியை வைத்து தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு அடங்கும். … Read more