ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி ! ஹிந்தி மொழியின் திணிப்புக் காரணமாக நம்மில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதன் ஆதிக்கம் பிரபலங்கள் வரையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமில்லாமல் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வசனம் பதித்த டீ ஷேர்ட்டுகளையும் பிரபலங்கள் பலரும் அணிந்து நாம் பார்த்திருப்போம். இதைப் போலவே சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற, நீதிபதி ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த சட்டங்களின் பெயரை ஆங்கிலத்தில் வாசித்த சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது … Read more

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!! கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை ‘இந்தி’ பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்த இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ‘இந்தி திவஸ்’ விழாவில் … Read more

ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று! ரிலீஸ் அடுத்த வருஷமா!!

ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று! ரிலீஸ் அடுத்த வருஷமா!!   தமிழில் நடிகர் சூரியா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகி வருகிறது. இந்த  நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் அடுத்த வருடம் அதாவது 2024ம் வருடம் தான் ரிலீஸ் ஆகப்போகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.   இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு உருவான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த … Read more

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!  1997 யில் தொடங்கப்பட்டது தான்  90s கிட்ஸ்களின் சக்திமான் சூப்பர்ஹிட் தொடராகும். சக்திமான் என்பது இந்திய ஹிந்தி மொழி சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த தொடர் தமிழில் டிடி பொதிகை சேனலில்  ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் 90s காலக்கட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த தொடரில் … Read more

முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!

The leading actress admitted to the hospital! I can't get a voice Instagram post goes viral!

முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்! ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும்,மாடலாகவும் வலம் வருபவர் தான் உர்பி ஜவாத்.இவர் சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம்,பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வருவார்.எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் ஆட்டிவாக இருப்பவர். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும்,வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலும் இவருடை அதிரடி நடவடிக்கையால் பலருடைய மனதையும் காயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஆபாச மற்றும் விதவிதமான … Read more

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து!

mpbs-medical-course-in-hindi-language-starts-in-this-state-indian-academy-of-medicines-principal-investigators-opinion

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கபடுகின்றது. … Read more