ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்!
ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்! நமது இந்தியாவில் பல ஊர்களில் பல கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையை பொதுவாக அம்மன் போன்ற கடவுள்களுக்கு பண்டிகைகள் நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தும் பண்டிகைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய வரம் கிடைக்க கடவுளிடம் கோரிக்கை வைப்பர். அந்தக் கோரிக்கையை கடவுள் நிறைவேற்றிக் கொடுத்தால் அவர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை வெட்டுவது வழக்கம். இது காலம் காலமாக இந்தியாவில் பல ஊர்களில் … Read more