உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

பிரபல ஹாலிவுட்  நடிகரான டுவைன் ஜான்சன் ஆண் நடிகர்களில் உலகிலேயே  அதிக வருமானம் ஈட்டுபவராக உள்ளார். இந்த சாதனையை இவர் ரண்டு ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் முன்னாள் மல்யுத்த வீரர் ஆவார். கடந்த ஒரு வருடத்தில் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. Netflix-இல் வெளியிடப்பட்ட Red Notice எனும் திரைப்படத்திலிருந்து மட்டும் அவர் 23.5 மில்லியன் டாலர் ஈட்டியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.    

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் ! கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களில் நடித்த அமெரிக்க நடிகை மோலி பிட்ஸ் தனது தாயாரைக் கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேப்டன் அமெரிக்கா, தி பஸ்ட் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மோலி மேக்ஸீன் பிட்ஸ்ஜெரால்டு . நடிப்பது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தாயோடு வசித்து வந்தார். … Read more

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் படுதோல்வி: ரூ.700 கோடி நஷ்டம் என தகவல்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் படுதோல்வி: ரூ.700 கோடி நஷ்டம் என தகவல் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவர் நடித்த திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.700 கோடி நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று டெர்மினேட்டர் சீரியஸ் படங்கள். இந்த படத்திற்கு என உலகம் முழுவதும் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஏற்கனவே டெர்மினேட்டர் திரைப்படத்தின் … Read more

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க..!? – ஷாக் ஆன ரசிகர்கள். பொதுவாக ஒரு பட டீசர்னா, அது வர்ற வெள்ளிக்கிழமை வருது, வர்ற அமாவாசைக்கு வருதுன்னு ஒரு பில்டப் பண்ணி ரிலீஸ் பண்றதுதானே உலக வழக்கம். ஆனா இந்தப் பட டீசரை அப்படி ரிலீஸ் பண்ணலை. ராபர்ட் பாட்டின்ஸன், ஆரோன் டெய்லர் ஜான்சன், மைக்கேல் கெய்ன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ’டெனட்’. இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை … Read more