இந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்!
இந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்! உங்களில் பலரது வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவு காணப்படும். எலிகள் வீட்டில் உள்ள காய்கறிகள், பேப்பர், பொருட்களை சேதப்படுத்துவதால் நமக்கு அவை பெருந் தொல்லையாக மாறி விடுகிறது. அதுமட்டும் இன்றி எலிகள் கடித்த பொருட்களை உண்டால் நம் உயிருக்கு ஆபத்தாகி விடும். எனவே இந்த எலிகளை நாப்தலின் உருண்டைகளை வைத்து எளிதில் ஒழித்து விடலாம். 1)நாப்தலின் உருண்டை 2)பாக்கு ஒரு நியூஸ் பேப்பரில் … Read more