முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இதோ பீட்ரூட் பேஷியல்!!

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இதோ பீட்ரூட் பேஷியல்!!

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இதோ பீட்ரூட் பேஷியல் பெண்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பீட்ரூட்டை சிறந்த தேர்வாக எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட் உடலுக்கு மட்டுமல்ல முக அழகிற்கு முக்கிய பங்காற்றுக்கிறது. பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் 12 கிடைக்கும். மேலும் நம் உடலில் உள்ள இரத்த அணுக்கள் உற்பத்தி செய்யும். சரி வாங்க பீட்ரூட்டை வைத்து எப்படி நம் முகத்தை அழகாக்கலாம் என்று பார்ப்போம் – … Read more

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!! அசிடிட்டி பிரச்சனையை சரி செய்வதற்கு கொத்தமல்லி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொத்தமல்லி தண்ணீரின் மற்ற பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது நெஞ்செரிச்சல் அதாவது நெஞ்சு எரியும் தன்மையை ஏற்படுத்தும் ஒரு உணர்வு ஆகும். இந்த அசிடிட்டி பிரச்சனை அதிகமாக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். அசிடிட்டி பிரச்சனையை சரி செய்ய நாம் … Read more

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்! ஒருவர் ஆரோக்கியமாக இருக்க அவருக்கு முதலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். ஒருவரது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டால் பல நோய்கள் அவர்களை தாக்கிவிடும். நம் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராட  உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகளவில் இருக்க வேண்டும். அப்படி … Read more

பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!!

பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!!

பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!! பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை குணப்படுத்துவதற்கு இந்த பதிவில் அருமையான இரண்டு வீட்டு வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முன்பு எல்லாம் 30 அல்லது 40 வயது கடந்த பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதை கேள்விம்பட்டிருப்போம். ஆனால் தற்பொழுது உள்ள எல்லா பெண்களுக்கும் இடுப்பு வலி ஏற்படுகின்றது. இந்த இடுப்பு வலியை குணப்படுத்த எத்தனையோ ஆயில்மென்ட், எண்ணெய், மருந்து, … Read more

வயிற்றை சுத்தம் செய்யும் மரவள்ளி கிழங்கு!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று பாருங்க!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மரவள்ளி கிழங்கு!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று பாருங்க!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மரவள்ளி கிழங்கு!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று பாருங்க!!! உணவுப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் பல நன்மைகள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் மருத்துவ குணத்தையும் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் மரவள்ளி கிழங்கு மூலமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். மரவள்ளி கிழங்கு என்பது மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகையாகும். இந்த கிழங்கை மருந்தாக பயன்படுத்தலாம். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் … Read more

முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!!

முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!!

முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!! நமது முகம் பொலிவாக மாறவும், தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் அரிசியை ஊற வைத்த நீர் பயன்படுகின்றது. அது எப்படி இதன் மற்ற பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். நாம் அரிசியை ஊறவைத்து பிறகு அதன் தண்ணீரை கீழே ஊற்றிவிடுகிறோம். ஆனால் இந்த அரிசியை ஊறவைத்த நீரில் நிறைய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இந்த அரிசியை ஊறவைத்த தண்ணீரில் இருந்து நமது தலை முடிக்கும், … Read more