தோல் நோய்க்கு சிறந்த வீட்டு வைத்தியம்!

தோல் நோய்க்கு சிறந்த வீட்டு வைத்தியம்!

தோல் நோய்க்கு சிறந்த வீட்டு வைத்தியம்! தீர்வு 01:- ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து தோலில் பூசி குளித்து வந்தால் தோல் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படாது. தீர்வு 02:- ஒரு கப் அளவு வேப்பிலையை அரைத்து உடலில் பூசி குளித்து வர தோல் வியாதிகள் ஏற்படாது. தீர்வு 03:- குப்பைமேனி இலையை அரைத்து விழுதாக்கி தினமும் காலை நேரத்தில் 1 உருண்டை என்றவாறு சாப்பிட்டு வர தோல் வியாதி குணமாகும். … Read more