அல்சர் பிரச்சனையால் கவலையா!! ஒரே வாரத்தில் குணமாக்கும் எளிய பாட்டி வைத்தியம்!!

worried-about-ulcer-problem-a-simple-granny-remedy-that-cures-in-one-week

அல்சர் பிரச்சனையால் கவலையா!! ஒரே வாரத்தில் குணமாக்கும் எளிய பாட்டி வைத்தியம்!! வயிற்றுப் பகுதியில் உருவாகும் புண்ணை அல்சர் என்கிறோம். இவை காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படுகிறது. மன உளைச்சல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகம் டீ, காபி குடித்தல், காரமான மசாலா உணவுகளை சாப்பிடுதல் போன்றவற்றாலும் ஏற்படுகிறது. வயிற்றில் அல்சர் பாதிப்பு ஏற்பட்டால் வாய் பகுதியில் புண்கள் உருவாகும். இதை குணமாக்க தேங்காய் பாலில் சில பொருட்களை சேர்த்து குடிப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- *தேங்காய் … Read more

நூறு வயதானாலும் அல்சர் பிரச்சனை வரவே வராது!! இதை மட்டும் செய்தால் போதும்!!

நூறு வயதானாலும் அல்சர் பிரச்சனை வரவே வராது!! இதை மட்டும் செய்தால் போதும்!! நம்மில் பலருக்கும் வயிற்றுப்புண் என ஆரம்பித்து இறுதியில் அது அல்சர் பிரச்சனை வரை கொண்டு வந்து விட்டு விடுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் கட்டாயம் காரம் மிகுந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த அல்சர் பிரச்சனையால் அடுத்தடுத்து தொந்தரவுகள் உண்டாகி எப்பொழுதும் மந்தமாகவே காணப்படும். அந்த வகையில் இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் 100 வயதானாலும் அல்சர் பிரச்சனை வராது. காலையில் … Read more