இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!!
இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!! தினம்தோறும் பல மணி நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு நரம்புகள் ஆங்காங்கே சுருண்டு வெரிகோஸ் பிரச்சனை ஏற்படும். வெரிகோஸ் வந்து விட்டாலே அவர்களின் கால் வலி சொல்லிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இதற்காக பல மருத்துவர்கள் கண்டு பல மருந்துகளை சாப்பிடுவர். அவ்வாறு சாப்பிடுபவர்களுக்கு இந்த பதிவு நல்ல பலனை அளிக்கும். வெரிகோஸ் உள்ளவர்கள் அதிக கால் வலியை உடையவர்கள் இதனை பின்பற்றலாம். … Read more