7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்!
7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்! பலருக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும். இது குறித்து மருத்துவர்கள் சந்தித்தும் தீர்வு கிடைத்திருக்காது. மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் வரை பிரச்சனை வராமல் இருக்கும். மருந்து மாத்திரைகளை நிறுத்தி விட்டால் மீண்டும் முன்பிருந்த பிரச்சனைகள் பலருக்கும் வந்து விடுகிறது. இந்த குரூப்பில் வரும் டிப்ஸை ஏழு நாள் பின்பற்றினால் போதும் வெண்புள்ளி மறைந்துவிடும். வென் புள்ளியானது பலருக்கும் கை கால் முகம் என படர்ந்து காணப்படும். … Read more