வீட்டில் மொய்க்கும் ஈக்களை காலி செய்ய அருமையான 5 வழிகள்!! 100% இயற்கை முறை!
வீட்டில் மொய்க்கும் ஈக்களை காலி செய்ய அருமையான 5 வழிகள்!! 100% இயற்கை முறை! நம் அனைவரின் வீடுகளிலும் இருக்கும் பெரிய பிரச்சனை ஈக்கள் கூட்டம் தான்.இவைகள் மலம்,அழுகிய பொருட்கள்,சாக்கடை,குப்பைகள் என்று அனைத்து இடங்களிலும் மொய்த்து வீட்டில் உணவு பொருட்கள் மீது உட்கார்வதால் நமக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.நம் வீட்டில் குபைகளை தேக்கி வைக்காமல் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.சமையலறையை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். இருந்தும் நம் வீட்டில் … Read more