இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!
இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தேயிலை தேநீர்,காபி உள்ளிட்டவற்றை பருகுவதற்கு பதில் இந்த சீரகத்தை வைத்து தேநீர் … Read more