எப்படி டீ போட்டாலும் சுவை நன்றாக வர மாட்டேங்குதா? அப்போ இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அடிச்சிக்க முடியாது!!
எப்படி டீ போட்டாலும் சுவை நன்றாக வர மாட்டேங்குதா? அப்போ இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அடிச்சிக்க முடியாது!! நம்மில் பலருக்கு டீ,காபி என்றால் உயிர்.இதை பருகினால் தான் அன்றைய நாளே நகரும் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.தேயிலை தூள் கொண்டு தயாரித்து ருசிக்கும் இந்த டீயில் நன்மை மற்றும் தீமை சம அளவில் இருக்கிறது.என்னதான் உடலுக்கு தீங்கு தரும் பானமாக இருந்தாலும் இதை ருசிப்பதை மட்டும் யாரும் விடுவதாக இல்லை. டீ குடித்தால் … Read more