கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி!

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி! இஸ்லாமியர்களின் புதிய விதியின் கீழ் சர்வதேச போட்டிகள் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கையை எழுப்பிய ஆப்கானிஸ்தானின் முதல் கிரிக்கெட் சோதனைக்கு தாலிபான்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP இடம் ஆஸ்திரேலியாவுக்கு அணியை அனுப்ப எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது 2001இல் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தாலிபான்கள் பல விளையாட்டுக்கள் உட்பட பெரும்பாலான பொழுதுபோக்கு வடிவங்களை தடை … Read more

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவிப்பு!

ஸ்டூவர்ட் பின்னி 2014இல் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார் மற்றும் கடைசியாக 2016 இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக லாடர்ஹில்லில் நடந்த டி 20 யில் விளையாடினார்.இவர் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நடுத்தர வேக பந்துவீச்சாளர். இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி ஆகஸ்ட் 30 திங்கள்கிழமை முதல் வகுப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.கர்நாடகாவைச் சேர்ந்த நட்சத்திரமான இவர் மூன்று டெஸ்ட்,14 ஒருநாள் மற்றும் இரண்டு டி 20 போட்டிகளில் இந்தியாவிற்காக … Read more

உலகக்கோப்பை டி20 போட்டிகள்! ஐசிசி விதித்த கட்டுப்பாடுகள்!

World cup t20 cricket regulations by icc

உலகக்கோப்பை டி20  போட்டிகள்! ஐசிசி விதித்த கட்டுப்பாடுகள்! இந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.முதலில் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் கொரோனாத் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்துவதாக ஐசிசி அறிவித்துள்ளது.உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 17 அன்று போட்டிகள் தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐசிசி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.போட்டியில் … Read more

நோய்த்தொற்று பரவலுக்கு நடுவே ரசிகர்களுக்கு விருந்து படைக்க ரெடியாகும் இந்திய அணி!

இந்திய அணியின் வீரர்களுக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கின்ற சூழ்நிலையில், அதை பெரிதாக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் இறங்கியிருக்கிறது பிசிசிஐ. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்கள்.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. … Read more

ஐசிசி வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியல்! கோலிக்கு பின்னடைவு!

ஐசிசி வெளியிட்டிருக்கின்ற ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் கேப்டன் விராட் கோலி சரிவை சந்தித்து இருக்கின்றார். நோய்த்தொற்று காரணமாக, குறைவாக நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் தற்சமயம் அதிக அளவில் நடைபெற தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய தினம் … Read more

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருந்தது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது அவர், இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்படுவதாக கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தபோதிலும், இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஆயிரக்கணக்கில் எட்டியுள்ளதால் இந்தியாவில் நடத்தினாலும் மற்ற அணிகள் ஒத்துழைக்காது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என … Read more

தொடங்கியது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! வெல்லப்போவது யார்!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுதம் டன் நகரில் இன்றைய தினம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் ஆரம்பமாகிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான ஒரு இடத்தில் விளையாட போகும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் இதுவரை வெற்றி பெற்றது இல்லை … Read more

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற இருக்கிறது இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் மாதம் 13 மற்றும் 16 19, 22, 24, 26, ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. … Read more

No.1 இடத்தில் நியூசிலாந்து, இந்தியா, கேப்டன் கோலி ! ஐசிசி அறிவிப்பு!!

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை தக்க வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் வெளியிடப்படுகிறது அந்த பட்டியலில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தர வரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர்-1 இடத்தை உறுதி செய்துள்ளது தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி (118) … Read more

திட்டமிட்டபடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும்! ஐசிசி உறுதி!

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிபோட்டியானது இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்ட் போட்டி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்திருக்கின்ற இந்தியா, நியூசிலாந்து, ஆகிய அணிகள் இதில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், … Read more