கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்!

Modi will participate in the mobile conference! 5G service starts today!

கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்! இன்று மோடி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெறும் ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை தொடங்கி வைகின்றார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமான சமீர் போன்றவைகள் தீவிர  ஆய்வு மேற்கொண்டனர்.அதன பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு … Read more

கடனில் மூழ்கிய வோடபோன் மற்றும் ஐடியா! விரைவில் மூடப்படும் நிலை!

Vodafone and Idea in debt! Closing soon!

கடனில் மூழ்கிய வோடபோன் மற்றும் ஐடியா! விரைவில் மூடப்படும் நிலை! நம் மக்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக இன்டர்நெட் ஸ்பீட் தேடியே செல்கின்றனர்.தற்போதைய டெலிகாம் சேவையில் பல போட்டிகள் நடந்து வருகிறது.இதில் சந்தையில் மற்ற நெட்வர்க்குடன் போட்டி போட முடியாமல் ஐடியா வோடபோனுடன் கை கோர்த்தது.அதுமட்டுமின்றி ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே இன்றளவும் போட்டி நடந்து வருகிறது.மக்கள் பெரும்பாலானோர் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் சிம் கார்டையே பயன்படுத்துகின்றனர். இவர்களுடன் போட்டி போட முடியாமல் வோடாபோன் … Read more

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!!

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!! பெரும்பாலான வீடுகளில் பல்லி தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். மேலும், பள்ளி தெய்வாம்சம் பொருந்திய ஒரு இனமாக இருந்தாலும், அது பார்ப்பதற்கு அருவருப்பாகவும் பிடிக்காதது போல பலர் உணருகிறோம். அத்துடன் சமையலறையில் பள்ளி இருந்தால் எல்லா பொருளையும் மறுமுறை கழுவி உபயோகிக்க வேண்டிய நிலை உள்ளது. எல்லா பாத்திரங்களிலும் போய் அமர்ந்து கொள்ளும். இதனைத்தொடர்ந்து பள்ளியை விரட்டுவது குறித்து தற்போது காண்போம். பல்லிக்கு வெங்காய … Read more

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!! சமையல் செய்ய நாம் காய்கறி வாங்கப் போகும்போது, இனமாக நமக்கு கொடுக்கும் கொசுறு தான் கொத்தமல்லி. ஆனால் இப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கொத்தமல்லி ஒரு கட்டு வாங்கி வைத்தால் அதை பயன்படுத்த முடியாதபடி இரண்டு நாட்களில் நாசமாகிவிடும். மேலும் இரண்டு வாரம் ஆனாலும் பச்சைபசேலென எவ்வாறு இருக்க முடியும்? என்பதை பற்றி … Read more

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்! தற்போதைய சூழலில் அவசரத்திற்காக கால் செய்யும் பொழுது கூட இந்த கொரோனா காலர் டியூனால் நாம் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளாகிருப்போம்.ஏன் தற்போது எட்டாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட பொழுதுகூட இந்த காலர் டியூனை கட் (cut) செய்வதற்கான மீம்ஸ்கள்(memes) சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.தற்போது கொரோனா காலர் டியூனை நிரந்தரமாக டி ஆக்டிவேட் செய்ய அந்தந்த நெட்வொர்கள் ஒரு எண்ணை வெளியிட்டுள்ளனர். அதை என்னவென்று … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர்ஸ்டாரை கழட்டி விட கமல் கொடுத்த யோசனை! அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே!

தற்போது திரையுலகில் லோகேஷ் கனகராஜ் என்னும் இயக்குனர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.  இவர் இயக்கியுள்ள இரண்டு படங்களும் வெற்றி திரைப்படங்களாக திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் இளையதளபதி   விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.  மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கனகராஜ் க்கு பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அடுத்தபடியாக நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் … Read more

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சேவையை வழங்கும் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு வழங்க வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த நிறுவனங்கள் செலுத்தாமல் இழுத்தடித்து வந்த தொகையை உடனடியாக செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் ஐடியா, … Read more