வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Speeding tomato fever! Be careful children!

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் ! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. . இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் … Read more

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்!

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்!

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்! கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு செரிமானம் ஆகும். மேலும் வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கில் உள்ள வறட்சியைப் போக்குவதுடன் பசியை தூண்டுவதற்காக உதவுகிறது. மேலும் சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் … Read more

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..     கிராமப்புறங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் இந்த பழத்தின் பெயர் தான் பப்பாளி. இதன் கலர் ஆரஞ்சு நிறத்தை தோற்றம் கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு சக்திகள் நிறைந்தது.மேலும் பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. இவை மட்டுமல்லாமல் இதிலுள்ள … Read more

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!! பழத்தின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். மேலும், உடலும் மிகவும் பலம் அடையும். நரம்புகள் பலம் பெறும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும். இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் இருக்கும். நோய்கள் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம். … Read more

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!

CoviShield has more immunity than covex! Discovery through research!

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு! இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம். இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் … Read more