வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!
வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!! **காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளை தான் பார்க்க வேண்டும். **குளித்த பின்னர் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும். குளித்த பிறகு துவட்டும் போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்னர் தான் லட்சுமி வருவாள். **பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் போது ஒற்றை உடுப்பு மட்டும் அணியக் கூடாது. அதாவது லுங்கி, நைட்டி இது போன்று. **பூஜை அறையில் ராஜ அலங்காரத்துடன் கூடிய பழனி … Read more