ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…!
ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் … Read more