“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!!

“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!! இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஆண்கள் பலருக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. மலட்டுத் தன்மை அறிகுறி:- *வாசனை இயலாமை *விதைப்பை பகுதியில் வலி மற்றும் வீக்கம் *விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் *பாலியல் செயல்பாடுகளில் சிக்கல் ஆண்மை மற்றும் விந்தணுக்கள் குறைய காரணங்கள்:- *மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை *புகைப்பழக்கம் *மது … Read more

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!!

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!! ஆண்மை தன்மையை அதிகரிக்கும் செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள், இதன் மற்ற நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஆண்மை தன்மை அதிகரிப்பதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை அதிகம் பயன்படும் செவ்வாழைப் பழத்தை பற்றி பார்க்கலாம். செவ்வாழை பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்த செவ்வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ, நியூட்டீன், … Read more

ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!!

ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!! பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியில் மக்னீசியம் |சத்துக்கள் அதிகமுள்ளது. பட்டாணி … Read more