கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?

கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்? கேரள மாநிலத்தில் கையில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் மலைப்பகுதிகளில் உலா வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சண்டிஸ்கர், பஞ்சாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வட மாநிலங்களில்  மாவோயிஸ்டுகள்,நக்ஸலைட்கள் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.  தென் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறைவு தான் இருப்பினும் தற்போது அதிகரித்து உள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடகா, கேரள மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில்  மாவோயிஸ்டுகள் நடமாட்டம் … Read more

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு !

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த காலங்களில் தினமும் 100-க்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 400-ஐ கடந்துள்ளது. மதுரையிலும் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி மதுரையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்றும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, … Read more

சென்னையில் உச்சமடையும் கொரோனா நோய் தொற்று – எந்த பகுதியில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

சென்னையில் உச்சமடையும் கொரோனா நோய் தொற்று – எந்த பகுதியில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?