பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!! இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அந்நாட்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்நியச்செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதியில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் … Read more