கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்!
கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று,மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.ஆனால் ஆரம்பித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது. அந்தவகையில் நமது இந்தியாவில் கடந்த ஓர் நாளில் … Read more