இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !..

Three people who were attacked with a knife and absconded in a land dispute!. Police raid!..

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !.. மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது வயது 75. இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவரின் மூத்த பிள்ளையான ராஜேந்திரன் வயது 45. இரண்டாவது பிள்ளை ராமச்சந்திரன் வயது 40. பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுக்கப்பட்டது. மேலும்  கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு செல்லும் பொது பாதையில் பல மாதமாக பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியன் ராஜேந்திரனின் மனைவி சுந்தரியை … Read more

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!! பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயதுடைய மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்து வருவதால் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் எட்டு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தன் குழந்தையும் அப்பெண்ணும் உறங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து வெளியே யாரோ … Read more

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Announcement made by M. G. Stalin to provide relief in the road accident in Chengalpat!!

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்! டென்மார்க் தலைநகரம் கோபன் ஹேகன் நகரில் உள்ள விமான நிலையில் அருகே ஒரு வணிக வளாகம் உள்ளது அந்த வணிக விளக்கத்தில் நேற்று என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அந்த வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்தில் வந்த நபர் தன் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தாக்குதலை நடத்தினர் . இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து … Read more