கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

AIADMK general secretary election close to climax!

கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளராக இருந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இவரது மறைவிற்கு பின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கட்சியில் யார் மூத்தவர்கள் என்ற போட்டி நிலவிய போது, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸையும், கட்சியின் பொதுகுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். அதிமுகவில் முதல்முறையாக இரட்டை தலைமை ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சில மன சங்கடங்கள் உறுவாகியதன் காரணமாக பல்வேறு … Read more

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!!   

Appu for the post of Interim General Secretary of EPS.. Bale Project of OPS!!

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!! அதிமுக இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்தது முதல் கட்சியானது இரு அணிகளாக பிரிந்து ஒற்றை தலைமை யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து பெருமளவில் எதிர்பார்த்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் யின் மேல் முறையிட்டு வழக்கிற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டு உள்ளது. அதில் பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ள நிலையில், பொதுக்குழு … Read more

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!! சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்!

Opposition party Edappadi Palaniswami accuses the DMK government! This must be abandoned immediately!

திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்! நேற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசியலின் காரணமாக முடக்கி மக்களை தேடி மருத்துவம் என்று ஒரு பயனும் இல்லாத திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது அந்த திட்டத்தில் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா என்பது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் … Read more

மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக!

OPS appears in EPS Court again! AIADMK in excitement!

மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ்  ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை ஐகோர்ட்டில் … Read more