படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?!! ஷங்கரின் இந்தியன் 2  வெளிவந்த நியூ அப்டேட்!!

Was the shooting stopped midway?!! Shankar's Indian 2 New Update!!

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?!! ஷங்கரின் இந்தியன் 2  வெளிவந்த நியூ அப்டேட்!! இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்,  ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக  கடந்த செப்டம்பர் … Read more

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers will be involved in corona testing! Action order issued by the government!

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற இடங்களில் கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது. அதனால் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.அதில் நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் கூறுகையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக … Read more

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்!

Increasing Corona! People are panicking!

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற … Read more

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!

PM-led International Airport to open! Kushinagar built by weeds!

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்! உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது  குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனித தலமாகும். இங்குதான் புத்தர் தனது கடைசி நாட்களான எண்பதாவது வயதில் படுத்த கோலத்திலேயே மகாபரிநிர்வாணம் அடைந்தார். மகாபரிநிர்வாணம் என்பது பிறவா நிலையாம். அதன் நினைவாக மகா பரிநிர்வாணம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பிறவா நிலை அடைந்த காட்சி தத்ரூபமான சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த … Read more