மீண்டும் வருகிறது ஐபிஎல் கிரிக்கெட்! பிசிசிஐ தகவல்!

IPL

ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. மே 2ஆம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடை பெற்றன. ஆனால் வீரர்கள் சிலருக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதால் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், எஞ்சிய கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் … Read more

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது அகமதாபாத்தில் நடைபெற்ற 26 வது IPL போட்டி பஞ்சாப் கிங்க்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது.இதில் முதலாவதாக பேட் செய்த பஞ்சாப் கிங்க்ஸ் அணி அணி 20 ஓவர்களில் 179/5 ரன்களை எடுத்தது.பின்னர் ஆடிய பெங்களூரு அணி 145/8 ரன்களுடன் தோல்வியை தழுவித்து டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய … Read more

ராஜஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்!

ராஜஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்!

மும்பை வான்கடே மைதானத்தில் நான்காவது ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,  பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்னிலும் கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை … Read more

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்?

MI Mumbai Indians vs RCB Royal Challengers

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்? உலகளவில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று.அதில் ஐபிஎல் மற்றும் உலககோப்பை போட்டியை பார்ப்பதற்கென்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.அந்தவகையில் ஐபிஎல் போட்டியில் CSK சென்னை சூப்பர் கிங்க்ஸ்,RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,MI மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 8 டீம்கள் ஆட்டத்தில் களமிரங்கும். அந்தவகையில் இந்த டீம்கள் அனைத்து ஒவ்வோர் ஊரை பிரதிநிதி படுத்தும் … Read more

தொடங்கியது 14வது ஐபிஎல் சீசன்!

தொடங்கியது 14வது ஐபிஎல் சீசன்!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் டி20 போட்டி இன்று சென்னையில் ஆரம்பிக்கிறது இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடந்து முடிந்து ஐந்து மாதங்கள் கூட முடியாத ஒரு சூழ்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஆரம்பமாகிறது இந்த போட்டியில் மும்பையும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றனர். அதில் மும்பை அணி பதினேழு போட்டிகளிலும் பெங்களூரு அணி ஒன்பது போட்டிகளிலும் வெற்றி அடைந்திருக்கின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை ஏழு முப்பது மணி … Read more

சென்னையை விட்டு செல்லும் தோனி..! – சோகத்தில் ரசிகர்கள்

சென்னையை விட்டு செல்லும் தோனி..! - சோகத்தில் ரசிகர்கள்

ஐபில் போட்டிக்காக சென்னைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னையை விட்டு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் 14வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் சென்னை, மும்பை, அகம்தாபாத், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட ஆறு இடங்களில் நடத்தப்படுகிறது. … Read more