தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! 

dushar-deshpande-who-corrected-the-mistakes-and-bowled-well-chennai-team-defeated-hyderabad-team

தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தன்னுடைய தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசி துஷார் தேஷ்பாண்டே 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. நேற்று(ஏப்ரல்28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் … Read more

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி!

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மான் கில் அவர்கள் தான் சரியான நபர் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான ஆஷிஸ் நெஹ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு அதாவது … Read more

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா??

New Head Coach of RCB!! Next IPL Cup Bengaluru team??

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா?? ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணியாக விராட் கோலியின் தலைமையில் வலம் வரும் ஒரு அணிதான் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு”. இந்த அணியின் கேப்டனாக பிளசிஸ், மற்றும் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் கடந்த 2019  ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலால் பெங்களூரு … Read more

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா!!

  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா…   அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.   இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் உலக அளவில் பிரபலம் அடைந்த தொடராகும். ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று … Read more

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்! பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பேட்டி!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்! பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பேட்டி!!   அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்ன்ள் வேகபந்து வீச்சாளர் முகம்மது அமீர் தெரிவித்துள்ளார்.   இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகம்மது அமீர் 2009ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடத் தொடங்கினார். பந்துவீச்சாளர் முகம்மது அமீர் 2009ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியதன் மூலமாக  பாகிஸ்தான் … Read more

மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!!

மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!   முகேஷ் அம்பானி அவர்களின் ஓடிடி தளமான ஜியோ சினிமாவின் அதிவேக வளர்ச்சியானது மற்ற ஓடிடி தளங்களான ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை முடிவுக்கு கொண்டு வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.    முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா ஓடிடி தளம் அதன் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா திட்டங்களை வெளியிட்டது. ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் ஜியோ … Read more

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி!!

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி! இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொழுது 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமாக பிரியாணிகள் விற்பனை செய்யப்பட்டதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா! நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்தா வீசிய இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரானா முதல் முறையாக இலங்கை ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார். இலங்கையை சேர்ந்த மதிஷா பதிரானா சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்ற ஆண்டு ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் இந்த … Read more

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!!

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!   நேற்று(மே29) ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் ஓய்வு குறித்து பேட்டி அளித்துள்ளார்.   கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது மே 28ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று அதாவது மே 29ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர … Read more

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சென்னை அணி வீரர்!!  இது தான் எனது கடைசி போட்டி என உருக்கம்!!

chennai-team-player-to-retire-from-ipl-cricket-this-is-my-last-match

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சென்னை அணி வீரர்!!  இது தான் எனது கடைசி போட்டி என உருக்கம்!! இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் பிரீமியர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 28ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் … Read more