இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி திடீரென்று உடல் எடை குறைப்பது அதேபோல் உடல் எடை அதிகரிப்பது … Read more