இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

அன்கோனா நகரத் துறைமுகம் இத்தாலியில் உள்ளது அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டுள்ளது.  துறைமுகத்தில் இருந்த சரக்குக் கிடங்குகளும், வாகனங்களும் அழிந்தன. உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். நள்ளிரவில் வெடிப்பு நேர்ந்தது. 16 தீயணைப்புக் குழுக்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெடிப்பு நேர்ந்ததற்கான காரணம் தெரியவில்லை. அன்கோனா வட்டாரக் கிடங்குகளில்,எளிதில் தீப்பற்றும் திரவம் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்துப் … Read more

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் அண்மை நாள்களில் அங்கே கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுவந்த இளையர்களே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குரோஷியா, கிரீஸ், மால்ட்டா போன்ற நாடுகளுக்கு அதிகமானோர் சென்று வந்ததும் அதற்கு மற்றொரு காரணம். கோடைக்காலம் முடிந்து, இம்மாதமும் அடுத்த மாதமும் பயணிகள் வரத்தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கிருமிப்பரவல் காரணமாக உள்நாட்டுப் பயணிகளே பிற நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். எனவே, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறித்த நம்பிக்கை குறைந்து விட்டது. ஏற்கெனவே … Read more

கொரோனா பாதிப்பின் உச்சத்தில் 16 நாடுகள் : குழந்தைகளை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்குப் பரவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாக 110000 மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிகிறது. இதுவரை 3900 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. நோய்தொற்று ஏற்படாமல் இருக்க உலக சுகாதார மையம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்துவருகிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க 16 … Read more