மீண்டும் வருகிறது  ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!!

The Adventures of Jackie Chan is back!! 90s Kids Rejoice!!

மீண்டும் வருகிறது  ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!! அந்த கால 90s கிட்ஸ்களின் ஜாக்கி சான் மீண்டும் வருவதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ் என்பது அதிரடி கார்ட்டூன் திரைப்படம் ஆகும். இதில் பிரபல நட்சத்திரமான ஜாக்கி சான் கற்பனை பதிவில்  பல சாகசங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் இது ஒரு அனிமேஷன் தொலைகாட்சி தொடராகும். இந்த தொடர் 90s காலக்கட்டத்தில் ஒளிபரப்பட்டது. மேலும் இந்த தொடர் … Read more

வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்!

Gangana Ranawaka indirectly complimented the actor through the internet by praising someone else!

வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்! மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப்பொருள்  பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் காரணமாக 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல்நிலையம் கூட்டிச் சென்றனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்தான். இந்நிலையில் … Read more

அரசியலுக்கு புதிதாக அறிமுகமாகும் பிரபல நடிகர்!! அவரே கூறிய பதில்!!

நடிகர் ஜாக்கி சான் அதிரடி சண்டை மற்றும் தன்னுடைய சாகச திறமையை உலக அளவில் வெளிப்படுத்தி பிரபலம் அடைந்தார். இவர் சீன நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். சீன அரசு, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைத்தியது. மேலும், இதனை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் சீனாவுக்கு ஆதரவாக, நடிகர் ஜாக்கி சான் அவர்கள் கடந்த ஆண்டு தனது கருத்தினை தெரிவித்தார். இதன் காரணமாக அவர் … Read more

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

corona virus

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி ! பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2000 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 … Read more