ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி 

Jai Bhim 2

ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகர் சூர்யாவின் “ஜெய்பீம்” திரைப்படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞானவேல் இயக்‍கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. மேலும், பல விருதுகளையும் அள்ளிக்‍குவித்தது. தற்போது நிறைவடைந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதில், … Read more

ஆஸ்காரின் சிறந்த படம் ஜெய்பீமா? வெளியிட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்!

ஆஸ்காரின் சிறந்த படம் ஜெய்பீமா? வெளியிட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்! ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், திரைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாத்துறையின் மிக உயரிய விருதாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுவது ஆஸ்கார் விருதுகள். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் … Read more

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்!

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்! டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம்,  பல்வேறு தரப்பில் இருந்தும், திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும். … Read more

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ!

Surya Jyotika's viral video mixing the internet!

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ! சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தும் ஜோடிகளில் சூர்யா ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணமாகி சில ஆண்டுகள் சிறை பக்கமே வராமல் இருந்த ஜோதிகா மகளிர் மட்டும் என ஆரம்பித்து பல பெண்கள் சார்பான படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படத்தை அவரது கணவரை தயாரித்தும் வருகிறார். தற்பொழுது சூர்யாவின் ஜெய் பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் … Read more

ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம்

ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக திரைப்படத்தில் பேசப்பட்ட இருளர் சமூக மக்களின் பிரச்சனை மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்ததால் பல தரப்பு பாராட்டையும் இந்த படம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.அதில் பாதிக்கப்பட்ட குறவர் மக்களை … Read more

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள்

Surya vs Anbumani Ramadoss

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.திரைப்படத்தில் பேசப்பட்ட விவகாரம் மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் பல தரப்பு பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்த … Read more

ஆகா!என்று வியக்கும் நடிகை ரஜிஷா விஜயனின் போட்டோ

சிம்ரன், திரிஷா, நயன்தாரா, அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமாக பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் க்ரஷ். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை … Read more