சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!
சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்! ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பர்சூ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தானது ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பர்சூ … Read more