காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!
காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு! சென்னை நெடுஞ்செழியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி என்ற பெண்ணிற்கும் மணிகண்டன் என்பவருக்கும் குடுபத்தினர் முன்னிலையில் நேதாஜி நகரில் உள்ள முருகன் கோவிலில் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கோவிலுக்கு வந்த சதீஷ் என்பவர் ரேவதியை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். அப்போது ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் சதீஷ் என்பவரை பிடித்து அடித்துள்ளார். அதன் பிறகு இந்த … Read more