கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு!
கூட்டுறவு துறை ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்க வெளியிட்டுள்ளது பணியிடங்கள்: காலியாக உள்ள Junior Inspector of Cooperative Societies பணிக்கென 38 காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது. கல்வி விவரம்: Junior Inspector of Cooperative Societies பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Com, BA, BBA, BCM, BBM, BCS, CA, ICWA, ACS, D.Co-op, DCM, PGDCM ஆகிய … Read more