சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!!
சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!! சென்னையில் குடிநீர் வரிக்கான கட்டணத்தை தாமதமாக செல்லுத்துவோர்களுக்கு மாதத்திற்கு ஒரு சதவீதம் குறைக்க படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வசிப்பவர்கள் குடிநீர் வரிக்கான கட்டணத்தை எப்பொழுது தாமதமாகவே செலுத்தி வருகின்றனர். இதனால் குடிநீர் வாரியம் தாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு அபராதம் விதித்திருந்தது. இந்தநிலையில் அதற்கான 1.25 என்ற விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது.மேலும் இதில் இருந்து ஒரு சதவீதம் குறைக்கப்படும் … Read more