நல்ல வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத நடிகை ஜோதிகா!

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், குழந்தைகளை வளர்பதற்காக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா.தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்வதற்கு முன், திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த போது, உலக நாயகன் கமல் ஹாசனின் பட வாய்ப்பை இழந்ததால் தேம்பி தேம்பி அழுததாக கூறப்படுகிறது.கடந்த 2004 ஆம் ஆண்டு, கமல்ஹாசன், சினேகா, மாளவிகா, பிரகாஷ்ராஜ், … Read more

” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது. சூர்யாவின் இந்த முடிவால் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், இனி அவர் படங்களைத் திரையரங்கில் வெளியிடாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். மற்றொரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகாஸ்தாரான கலைப்புலி … Read more

கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா! கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை தமிழில் ‘பாபநாசம்’ என்ற படத்தையும் பல மலையாள படங்களையும் இயக்கிய இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த முடிவடைந்து பின்னணி உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் … Read more