அரை நூற்றாண்டாக செய்யாதவர்கள் இனி எப்பொழுது செய்வார்கள்? சரம்மாறியாகக் கேட்டு திராவிட கட்சிகளை வருதுதெடுத்த கமல்!!
அரை நூற்றாண்டாக செய்யாதவர்கள் இனி எப்பொழுது செய்வார்கள்? சரம்மாறியாகக் கேட்டு திராவிட கட்சிகளை வருதுதெடுத்த கமல்!! தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் … Read more