பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களாக இவங்க தானா?
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களாக இவங்க தானா? பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பொழுப்போக்கு தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள்முதல் 100 நாட்கள் மட்டும் தான் இந்நிகழ்ச்சி நடைபெறும். சர்ச்சையும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் பிரித்து விட முடியாது. சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் வாய்ப்பு இல்லாத நடிகர்கள், … Read more