தக் லைப் பார்த்துவிட்டு கமல் அடித்த கமெண்ட்!. அப்ப ஹீரோ அவர் இல்லயா?!…

thug life

நாயகனுக்கு பின் 36 வருடங்கள் கழித்து மணிரத்னமும், கமலும் தக் லைப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில்., கமல் நீண்ட தலைமுடியுடன் சண்டை செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. எனவே, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் நடிப்பதாக … Read more

விஜய் நடிக்கும் ஜனநாயகன் கமல் எழுதிய கதையா?!.. என்னப்பா சொல்றீங்க!….

kamal

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில்தான், இப்படம் பற்றி பல முக்கிய … Read more

453ஆ? 543ஆ?.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. ட்ரோலில் சிக்கிய கமல்!…

kamal

தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய … Read more

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்!

Do you know who got the most nominations in the first week of the Bigg Boss house?

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்! பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழி தொகுப்பாளராக, கமலஹாசன் திகழ்வதே,இதற்கு மேலும் ஒரு சிறப்பாகும்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து 7வது சீசனை அக்டோபர் 1ஆம் தேதி துவங்கியது. இந்த ஏழாவது சீசனில்,மொத்தம் 18 போட்டியாளர்கள் சென்றுள்ளனர். இந்த சீசனில் பிக்பாஸ் … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம். முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் … Read more

திமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்த திருமா! தலைமைக்கு பறந்த புகார்

Thirumavalavan MP

திமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்த திருமா! தலைமைக்கு பறந்த புகார் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததுக்கு அப்போதைய ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக கூறப்பட்டாலும், திமுக அமைத்த பலமான கூட்டணியே அதற்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் இந்த பலமான கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் … Read more

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆன ஸ்ருதிஹாசன்…!

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆன ஸ்ருதிஹாசன்…! நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் காட்டி நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிகாசன் 3 படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு பின்னணி பாடகி.ஸ்ருதி இசை மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். 3 மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் அடுத்தடுத்த படங்களில் விஜய் ,அஜீத் ,விஷால் … Read more

இன்று முதல் ஷூட்டிங்… புதிய தயாரிப்பாளர் அறிவிப்போடு வெளியான இந்தியன் 2 போஸ்டர்

இன்று முதல் ஷூட்டிங்… புதிய தயாரிப்பாளர் அறிவிப்போடு வெளியான இந்தியன் 2 போஸ்டர் இந்தியன் 2 படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில … Read more

முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!

முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்! இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் பல தடைகளுக்குப் பிறகு தொடங்க உள்ளது. 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் … Read more

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்! இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் மெஹா ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் … Read more