மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவில் தற்போது ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் பெருகி உள்ளது. தற்போது வெளியாகும் படங்கள் அனைத்திலும், ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் என்றால்?:- ரீமிக்ஸ் பாடல் என்றால், பழைய படங்களில் இடம்பெற்ற பழைய பாடல்கள், தற்போது உள்ள நவீன டிஜிட்டல் வடிவில் இசையை மீட்டு உருவாக்கம் செய்து பாடலை வெளியிடுவது. பாடல் வரிகளும், பாடகர்களின் குரல் கூட அப்படியே இருக்கும் ஆனால், இசை மட்டும் … Read more

‘ஹே ராம்’ படத்தை எடுத்ததற்கு இதுதான் காரணம்! ராகுல் காந்தியிடம் மனம் திறந்த கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமென்றால் அது ‘ஹே ராம்’ படம் தான், இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இப்படத்தில் சாகேத் ராம் என்ற முக்கிய வேடத்தில் அவர் நடிக்க, உடன் முக்கிய கதாபாத்திரங்களில் ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, கிரிஷ் கர்னாட் மற்றும் நாசர் போன்ற பலர் நடித்திருந்தனர். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தனது ஹே ராம் படத்தைப் பற்றி பேசி வந்த நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ராகுல் காந்தியுடனான உரையாடலில் … Read more

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அதே போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என சாந்தன், முருகன், நளினி , ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விடுதலை அளித்து தீர்பளித்தது. இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தற்போதே நிர்வாகிகளை முடுக்கி விட்ட கமல்ஹாசன்!

பல வருடங்களாக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து தன்னுடைய ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தி வந்தார். அதாவது அவர் கடந்த 1996 வருடம் வாக்கிலேயே அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அரசியலுக்கு வராதது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதன் பின்னர் அரசியல் தொடர்பாக அவர் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் திரைத்துறையில் ரஜினிக்கு போட்டியாக நடித்துக்கொண்டிருந்த உலகநாயகன் … Read more

நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :

ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.இவரின் திறமையால் வெள்ளித்திரையிலும் காமெடியில் தடம் பதித்து வருகிறார்.இவர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டியும் சிறந்த சமூக சேவை செய்பவர் . இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் இவர் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி … Read more

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகி!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மக்கள் இணையும் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி கண்டது. இதனையடுத்து அந்த கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகத்தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையில், அந்த கட்சியின் ஆதிதிராவிட நல அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ஜெகதீஷ் குமார் அறிவித்திருக்கிறார். … Read more

மாநில அரசை எச்சரித்த கமல்ஹாசன்!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த மாவட்ட ஆட்சியாளர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள் இதற்குப் பிறகு தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடியது ஆனால் அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று பார்த்தது ஆனாலும் அந்த நிறுவனத்தின் முயற்சி … Read more

கமல்ஹாசனுக்கு கொரோனவா! கமல் அறிவித்த புதிய டிவிட்!

Corona to Kamal Haasan! New tweet announced by Kamal!

கமல்ஹாசனுக்கு கொரோனவா! கமல் அறிவித்த புதிய டிவிட்! கொரோனா பல உயிர்களை பாரபச்சமின்றி வாங்கிவிட்டது.இதனையடுத்து அரசு ஊழியர்கள்,சினிமா துறையினர் என ஆரமித்து பாமர மக்கள் வரை பெருமளவு பாதிகப்படுள்ளனர்.இவற்றை இப்பொழுதுதான் மக்கள் கடந்து வருகின்றனர்.இந்தவகையில் இன்று நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பல நாடுகள் தங்கள் மக்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு போட்டு வருகின்றனர்.இந்தவகையில் தமிழகத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளனர்.நேற்று பிரதமர் நரேந்திர மோடி … Read more

ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்! கூட்டணியில் இணைவதற்கான சிக்னல்?

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய 69வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடி வருகின்றார். இதற்காக அவர் இன்று காலை அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அரசியல் கட்சி பிரமுகர்கள் ,பிரபலங்கள், போன்றவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து … Read more

தமிழகத்தில் அடுத்த பரபரப்பு கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு! உருவாகிறதா மூன்றாவது அணி!

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும், தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியின் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியில் வெளியே வந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து போன்றோர் தெரிவித்திருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் … Read more