அதிமுகவை விமர்சித்த கமல்ஹாசன்!

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் களம் காண இருக்கிறார். அவருக்கு கூட்டணி அதிகாரம் போன்றவற்றை வழங்கி அவருடைய கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகின்றது என்று இதுவரையும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நடிகர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்சமயம் மீண்டும் ஒரு விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார். அந்தவகையில், மெரினா … Read more

பந்தா பரமசிவமான கமல்ஹாசன்!

ஆகாயம் மூலமாக பிரச்சாரத்திற்கு சென்று வந்த காரணத்தால் ஜெயலலிதாவே கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டார். ரயில், கார் என்று அந்த வயதில் கூட தரை வழி பயணமாகவே சென்று வந்த கருணாநிதி போற்றப்பட்டார் .அதன் பிறகு ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக விபரங்கள் தெரிய வந்த நேரத்தில், அவர் ஆகாய மார்க்கமாகப் பயணம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் கமல்ஹாசனின் ஆகாய பயணம் தான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. திருச்சியில் நேற்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து தஞ்சை, … Read more

டமால் பத்துவருட கூட்டணி முடிவுக்கு வந்தது!

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது குறைந்த இடங்கள் தரும் திமுகவை கழட்டி விட்டுவிட்டு கமல், தினகரன் ஆகியோர் உடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகின்றது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றனர் திமுகவின் தேர்தல் ஆலோசகரான ஐபேக் 200 க்கும் குறையாத தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று … Read more

வாழ்த்து மழையில் நனைந்த கமல்! நெகிழ்ச்சி மடல்!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார். ஒருபுறம் சினிமா, மறுபுறம் அரசியல், என்று அதிரடியாக களம் இறங்கி இருக்கின்றார் கமலஹாசன். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அவருடைய 66வது பிறந்தநாளை சென்ற சனிக்கிழனையன்று கொண்டாடினார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த … Read more

கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி! பிறந்த நாள் வாழ்த்து!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் கமல் இன்றைய தினம் தன்னுடைய 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதன் காரணமாக அவருக்கு திரை உலக பிரபலங்களும், கலைஞர்களும், மற்றும் அரசியல்வாதிகளும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் கமல்ஹாசன் பல சாதனைகளை புரிந்து இருக்கின்றார். பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், என பன்முகத் தன்மை கொண்டவர் கமல் இப்போது … Read more

அதிமுக திமுகவிற்கு ஆப்பு வைத்த கமல்ஹாசன்! அதிர்ச்சியின் உச்சத்தில் கழகங்கள்!

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்பதில் சிறிய திருத்தம் கிரகங்களுடன் கூட்டணி இல்லை என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டமன்ற தேர்தல் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற கட்சியினை ஆரம்பித்து தீவிர அரசியலில் கொதித்து விட்டார். 2019 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவருடைய கட்சி முதல் முறையாக அரசியல் களத்தில் நின்றது. … Read more

‘மக்கள் நீதி மய்யம்’ ஆலோசனை கூட்டம் – கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது!

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனை நடத்துகிறார் கமல்ஹாசன் தேர்தல் வேலைகள் குறித்தும், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்தும், மக்களின் நன்மைகள் என பலவற்றைப் பற்றி ஆலோசனை நடத்துகிறார். இன்று துவங்கிய இந்த ஆலோசனை கூட்டமானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுமாம். அதுமட்டுமன்றி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல செயலாளர்கள், அந்தந்த தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என சுமாராக 800 நபர்கள் வரை இக்கூட்டத்தில் கலந்து … Read more

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை! ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. … Read more

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்! தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடித்து வருவது ஒரு அதிசயம் மற்றும் அற்புதம் என்று கூறிய ரஜினியிடம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ என்ற விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியபோது, ‘தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி 4 மாதம் அல்லது 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள 99 … Read more