Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்! *கோயில் பிரசாதம் பெறுவது போல் கனவு வந்தால் சிலரால் மனக் கவலைகள் ஏற்படும். *காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை, சச்சரவு ஏற்படும் என்று அர்த்தம். *கோயில் தெப்பத்தை கனவில் கண்டால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்று அர்த்தம். *நீங்கள் கிணறு தோண்டுவது போன்று கனவு வந்தால் எடுக்கும் காரியம் வெற்றி அடையும் என்று அர்த்தம். *கிணத்தில் குதிப்பது போன்று … Read more