வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்!

Cell phone thieves trapped in the hand! The police gave the Dharma blow!

வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்! காஞ்சிபுரம் மாவட்டம்  அடுத்த பாலுசெட்டிசத்திரம் புதுார் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்பாபு இவர் சுங்குவார் சத்திரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி மாலை ஆறு  மணியளவில் வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி ஒரு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. மேலும் அவர் தனியாக இருப்பதை கண்ட … Read more

பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு!

Mysterious assailant entered the delivery ward! Police attack!

பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு! காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை என இரண்டுமே உள்ளது.அந்த வகையில் செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு தினம்தோறும் நூறுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள்.மேலும் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டு என்பது தனியாக உள்ளது. இதற்க்கு செங்கல்பட்டு மாவட்டமின்றி ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிய பெண்களும் பிரசவத்திற்காக இங்கு தான் வருவார்கள். … Read more

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை!

The tragedy that came from the cell phone!! Father and son commit suicide on the same rope!

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை! இந்த காலகட்டத்தில் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக பள்ளி படிக்கும் மாணவர்கள் பல விளையாட்டுகளால் செல்போனிற்கு அடிமையாகி இருக்கின்றனர். இவ்வாறு செல்போனில் மூழ்கி இருக்கும் பிள்ளைகளை கண்டித்தால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தற்பொழுது உள்ள மாணவர்களின் மனநிலை தள்ளப்பட்டு விட்டது. அந்த வகையில் தான் குன்றத்தூர் அடுத்த பழதண்டலம் என்ற பகுதியில் சுந்தர் மற்றும் … Read more

அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக் வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக்  வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி! கூவத்துார் கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது அப்போது அதே பகுதியில் எதிரே வந்த டாடா மேஜிக்  வாகனம்மானது பேருந்து மீது உரசியது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த டாடா மேஜிக் வாகனம், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. … Read more

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

what-happened-to-the-children-at-the-anganwadi-center-intensive-treatment-in-the-hospital

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வழிமங்கலம் பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடியில் சுமார் 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் ஜம்போடை தெருவை சேர்ந்த வம்சிகா (2),யோகேஷ் (3) மற்றும் பிரியதர்ஷினி(2) ஆகிய மூன்று குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு  குளிர்பனா பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த  மண்ணெண்யை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர்.சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகளுக்கும் வாந்தி ,மயக்கம் … Read more

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி!

The auto driver attacked the government worker! Bus stop in the area people suffer!

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி! காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கென மூன்று பழுதுபார்க்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓரிக்கை பணிமனை இரண்டில்லிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தை ஓட்டுனர் சுரேஷ் மற்றும் நடத்துநர் உமாபதி ஆகிய இருவரும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்கு வெளியே தவறான எதிர்திசையில் பேருந்துக்கு முன்பாக … Read more

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே? சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்!

Only for these three areas? A special vehicle for visiting the tourist area!

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே! சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்! காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் உள்ளிட்ட மூன்று சுற்றுலா பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் எப்பொழுதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். மேலும் அந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதலால் அங்கு  திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தவிர்க்க, போலீசார் ரோந்து செல்வது மிகவும்  அவசியம். மேலும் … Read more