அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!
அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!! காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,பணம் ஏதாவது இருக்குமா என்று தேடியுள்ளனர். கடையில் பணம் இல்லாததனால்,ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்நிலையில் காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அரசு மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு … Read more