அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!!

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!! கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இன்று(நவம்பர்1) கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் அனைத்து … Read more

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !! 

Henceforth this law brought by BJP will be cancelled! Action taken by the state government!!

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !!  ஆட்சியில் உள்ளபோது பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் இனிமேல் செல்லாது என காங்கிராஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுப்பற்றி கூறப்படுவதாவது, கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது . முதலில் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது பின்பு சட்டசபையில் … Read more

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!     காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் மீதும் மேலும் சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இராகுல் காந்தி அவர்களுக்கும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.   காங்கிரஸ் கட்சியின் முன்ன்ள் தலைவர் இராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் … Read more

டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!!

We will not take all tickets!! Women passengers argue in Karnataka buses!!

டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!! கர்நாடக மாநிலப் பேருந்துகளில் பெண் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்று கொண்டனர். தேர்தல் பரப்புரையின் பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறிதிகள் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று … Read more

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்! இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 அமைச்சர்களும்  பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு … Read more

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!!

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு! தன்னை பார்க்க வருபவர்கள் வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் அனைவரும் பூவும் சால்வையும் கொடுத்து பணத்தை வீணடிக்காமல் புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தரமையா அவர்கள் கூறியுள்ளார். கடந்த மே 20ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக டி.கே சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா … Read more