Kerala Recipe: ருசியான முட்டை பிரட்டல் கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: ருசியான முட்டை பிரட்டல் கேரளா பாணியில் செய்வது எப்படி? புரதம் நிறைந்த முட்டையில் கேரளா ஸ்டைல் பிரட்டல் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வேகவைத்த முட்டை – 5 2)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி 3)பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது) 4)தக்காளி – 1(நறுக்கியது) 5)பச்சை மிளகாய் – 2(நறுக்கியது) 6)கறிவேப்பிலை – 1 கொத்து 7)மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி 8)கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி … Read more

Kerala Recipe: கேரளா கோழி வறுவல் – இப்படி செய்தால் ருசி அதிகரிக்கும்!!

Kerala Recipe: கேரளா கோழி வறுவல் – இப்படி செய்தால் ருசி அதிகரிக்கும்!! அனைவரும் விரும்பி உண்ணும் கோழி இறைச்சியில் கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கோழி இறைச்சி – 1/2 கிலோ 2)பெரிய வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது) 3)பச்சை மிளகாய் – 2(நறுக்கியது) 4)தக்காளி – 1(நறுக்கியது) 5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 6)மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி 7)கறிவேப்பிலை – 1 கொத்து 8)கொத்தமல்லி … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சுவையான ராகி இடியாப்பம் ரெசிபி எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சுவையான ராகி இடியாப்பம் ரெசிபி எவ்வாறு செய்வது? அதிக சத்துக்கள் நிறைந்த ராகியில் கேரளா பாணி இடியப்பம் செய்வது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.இந்த ராகி இடியாப்பத்தை பூ போன்று சாஃப்டாக எவ்வாறு செய்யலாம் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – 1 1/2 கப் 2)சர்க்கரை – தேவையான அளவு 3)தேங்காய் துருவல் – 1 கப் 4)உப்பு – தேவையான அளவு செய்முறை:- அடுப்பில் … Read more

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது? நெய்யப்பம் கேரளா மக்கள் விரும்பி செய்து உண்ணும் இனிப்பு வகை ஆகும்.ஆப்ப மாவை சூடானா நெயில் ஊற்றி வேகவிட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இதை கேரளா பாணியில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சரிசி – 1 கப் 2)எள் – 1 தேக்கரண்டி 3)தேங்காய் துண்டுகள் – சிறிது 4)நெய் – பொரிக்க தேவையான அளவு 5)ஏலக்காய் பொடி – 1 … Read more

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரளாவில் புத்தாண்டு அன்று செய்யக் கூடிய ஸ்பெஷல் டிஸ் விஷூ கஞ்சி. சிவப்பு அரிசி, பச்சரிசி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கஞ்சியை சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)சிவப்பு அரிசி – 1/2 கப் 2)பச்சரிசி – 1/2 கப் 3)தேங்காய் பால் – 2 கப் 4)மொச்சை கொட்டை – 1/4 கப் 5)தேங்காய் பால் – 1/2 … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெங்காய பக்கோடா ரெசிபி!

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெங்காய பக்கோடா ரெசிபி! கேரளா ஸ்டைலில் வெங்காய பக்கோடா செய்து குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் பக்கோடா செய்தால் மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)பெரிய வெங்காயம் 2)கடலை மாவு 3)அரிசி மாவு 4)தேங்காய் எண்ணெய் 5)உப்பு 6)மிளகாய் தூள் 7)பெருங்காயத் தூள் செய்முறை:- 1/4 கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து நறுக்கி வைத்துள்ள … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் போண்டா – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் போண்டா – சுவையாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் விருப்ப எண்ணெய் பண்டமாக இருப்பது போண்டா. இதை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கடலை மாவு 2)அரிசி மாவு 3)சமையல் சோடா 4)மிளகாய் தூள் 5)உப்பு 6)தேங்காய் எண்ணெய் 7)பெரிய வெங்காயம் 8)கறிவேப்பிலை 9)மல்லி தழை 10)பச்சை மிளகாய் செய்முறை:- இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் இரண்டு கொத்து கறிவேப்பிலை, பச்சை … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெஜ் தேங்காய் பால் ரெசிபி!!

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெஜ் தேங்காய் பால் ரெசிபி!! கேரளா மக்களின் விருப்ப உணவான வெஜ் தேங்காய் பால் சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் பால் – 3 கப் 2)கேரட் – 1 3)பீன்ஸ் – 3 4)உருளைக்கிழங்கு – 1(மீடியம் சைஸ்) 5)உப்பு – தேவையான அளவு 6)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி 7)இஞ்சி – 1 துண்டு 8)பூண்டு – 2 பற்கள் 9)பச்சை மிளகாய் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி? தேங்காய் பர்ஃபி கேரளா பாணியில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய்(துருவியது) – 1 கப் 2)சர்க்கரை – 3/4 கப் 3)நெய் – தேவையான அளவு 4)முந்திரி(நறுக்கியது) சிறிதளவு 5)ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள முந்திரி சேர்த்து … Read more

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கேரளா சூடு வெள்ளம்!! இதை தயாரிப்பது எப்படி?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கேரளா சூடு வெள்ளம்!! இதை தயாரிப்பது எப்படி? உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மூலிகைகளில் ஒன்று பதிமுகம். இந்த பதிமுகம் உடல் சூட்டை தணிக்க கூடிய குளிர்ச்சி நிறைந்த பொருள். பதிமுகத்தை நீரில் போட்டு காய்ச்சினால் அவை இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும். இந்த பதிமுக நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த பதிமுக பட்டை நீர் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுமட்டும் இன்றி … Read more