அழுக்கு படிந்த பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ரெண்டு பொருட்கள் போதும்!
அழுக்கு படிந்த பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ரெண்டு பொருட்கள் போதும்! நம்முடைய வீட்டில் கருத்து இருக்கும் பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை சாமான்களை பளிச்சென்று மாற்றுவதற்கு இரண்டு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். நம்முடைய வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தாமல் விட்டிருந்தால் அது கருத்து விடும். மேலும் அழுக்கு படிந்து பச்சை நிறமாகவும் மாறி இருக்கும். அதே போல பூஜை சாமான்கள் அனைத்தும் எண்ணெய் அழுக்கு படிந்து கருப்பு … Read more