கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அந்த 2 பேர்!
ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கடந்த 2017ஆம் வருடம் காவலாளியை கொலை செய்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வாளையார் மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டார்கள். 3 வருட காலமாக இந்த வழக்கு ஊட்டியில் இருக்கின்ற மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணை மறுபடியும் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி ,ஜாய்தீபு, உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சாலை … Read more