புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்! 

புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்!  கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கோனியம்மன் திருவிழா காரணமாக இன்று புதன்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுவது கோனியம்மன். இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று நடைபெற இருக்கிறது. இதனால் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, … Read more

சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு

சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுக சௌவுந்தர வடிவு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் மூன்று முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தியும் வித்தியசமான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!  

No New Year celebration?.. Strict rules! Police Commissioner action order!

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து பல குற்றங்கள் தினம் தோறும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வரும் பட்சத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு … Read more