பிக் பாஸ் நிகழ்ச்சியை லாக் செய்த கே எஸ் ரவிக்குமார்!! இனி தொகுப்பாளர் இவராக இருக்குமோ??

Bigg Boss is the best show of small screen!! Locked by KS Ravikumar!!

பிக் பாஸ் நிகழ்ச்சியை லாக் செய்த கே எஸ் ரவிக்குமார்!! இனி தொகுப்பாளர் இவராக இருக்குமோ?? விஜய் டிவில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியை பார்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 6 சீசன் முடிவடைந்துள்ளது.தற்பொழுது சீசன் 7 தொடங்க உள்ளது. கமல் வெள்ளித்திரையில் இருந்து இந்த … Read more

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தலைவர் 170 படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் “படையப்பா”. இந்த படம் 1999 ஆண்டு ஏப்ரல் … Read more

லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா!!

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் ஒடிடி வலைத்தளங்களில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கேஎஸ் … Read more

விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி!மாஸ்காட்ட உள்ள ராணா!

நடிகர் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார் இணைந்த மிகப்பெரிய சூப்பர் டூப்பர் வெற்றி படங்களை நமக்குக் கொடுத்திருக்கின்றனர்.மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடத்தில் எப்பொழுதுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கும். கேஎஸ் ரவிக்குமார் சமீபகாலமாக படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தெலுங்கில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சில படங்கள் இயக்கியிருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியையே சந்தித்தன. 2014ம் ஆண்டு வெளியான லிங்கா படம் படுதோல்வியை சந்தித்ததால் அதன்பிறகு இருவரும் கூட்டு சேரவில்லை.கோச்சடையான் என்ற படத்தில் வசனத்தை மட்டும் … Read more